பின்வருவனவற்றுள் ஒத்த பரிமாணங்களைப் பெற்றிருக்கும் இணையைத் தெரிவு செய்க.I. விசை மற்றும் நேரத்தின் பெருக்கம்II. உந்தம் மற்றும் நேரத்தின் பெருக்கம்III. பரப்பு திசைவேகம் மற்றும் நீள் அடர்த்திகளதுIV. வேலை மற்றும் நேரத்தின் பெருக்கம்