ஒரு பென்சிலானது ஒரு நேர்வட்ட உருளை வடிவில் உள்ளது. பென்சிலின் நீளம் 28 செ.மீ மற்றும் அதன் ஆரம் 3 மி.மீ பென்சிலினுள் அமைந்த மையின் ஆரம் 1 மி.மீ எனில், பென்சில் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மரப்பலகையின் கன அளவைக் காண்க.