ஒரு தொழிலாளி ரூ. 11250 ஊக்கத் தொகையாகப் பெறுகின்றார். இத்தொகை அவர் தம் ஆண்டு வருமானத்தில் 15 % எனில், அவரின் மாத வருமானம் என்ன?