ஒருவர் தம் வருமானத்தில் 40% உணவுக்காகவும், 15% உடைக்காகவும்.20% வீட்டு வாடகைக்காகவும் செலவிடுகிறார். மீதியைச் சேமிக்கின்றார். அவர் வருமானம் ரூ.34400 எனில். அவர் எவ்வளவு சேமிக்கின்றார்.