ஒரு கணவன் மற்றும் மனைவியின் தற்போதைய வயது விகிதம் 4 : 3. 5 வருடங்களுக்குப் பிறகு, வயது விகிதம் 9 : 7. திருமணம் நடக்கும் போது வயது விகிதம் 5 : 3 எனில் அவர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர்.