தந்தையின் வயது தனது மகன் ராமை விட 4 மடங்குகள். 8 ஆண்டுகளுக்கு பிறகு அவரின் வயது மகனின் வயதை விட 2(1/2) மடங்கு அதிகம் எனில் மேலும் 10 ஆண்டுகளில் அவரின் வயது மகனின் வயதை விட எத்தனை மடங்குகள் இருக்கும்.