ஒரு நகரத்தில் உள்ளவர்களில் 65% நபர்கள் தமிழ் திரைப்படங்களையும் 40% நபர்கள் ஆங்கில திரைப்படங்களையும் காண்கிறார்கள். 20% நபர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்கள் இரண்டையும் காண்கிறார்கள். இவ்விரு மொழித் திரைப்படங்களையும் பார்க்காதவர்கள் எத்தனை சதவீதம் எனக் காண்க.