A, B என்பன இரு கணங்கள் மற்றும் U என்பது அனைத்துக் கணம் என்க.மேலும் n(U) = 700, n(A) = 200, n(B) = 300 n(A∩B) = 100 எனில் n(A’∩B’) ஐக் காண்க.