A, B என்ற இரு கணங்களில், A என்பது 50 உறுப்புகளையும் B என்பது 65 உறுப்புகளையும் மற்றும் A∪B என்பது 100 உறுப்புகளையும் கொண்டிருந்தால், A∩B என்பது எத்தனை உறுப்புகளை கொண்டிருக்கும்.