© examsnet.com
Question : 105
Total: 150
பட்டியல் A ஐ பட்டியல் B உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
| அ. பார்த்தலோமியா டயஸ் | 1. இந்தியாவின் முதல் போர்ச்சுக்கீசிய அரச பிரதிநிதி |
| ஆ. வாஸ்கோடகாமா | 2. இந்தியாவின் இரண்டாம் போர்ச்சுக்கீசிய அரச பிரதிநிதி |
| இ. பிரான்சிஸ் டி அல்மெய்டா | 3. தென் ஆப்பிரிக்காவின் தென் முனையை அடைந்தவர் |
| ஈ. அல்போன்சோ டி அல்புகர்க் | 4. முதன் முதலாக கடல் வழியாக இந்தியாவை அடைந்தவர் |
Go to Question: