ஒரு பையில் 50p, 25p, 10p நாணயங்கள் முறையே 5 : 9 : 4 என்ற விகிதத்தில் உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 309 எனில் ஒவ்வொரு நாணயங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?