பின்வரும் கூற்றுகளைக் கொண்டு துகள் இயற்பிலாளரை அடையாளம் காண்க.1. இவர் ஃபிராங்காஸ் என்கிளார்டு என்பவரோடு 2013 –ம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசினை வென்றார்.2. 20 . ஜூலை 2015 –ல் இராயல் சொசைட்டியினது காப்ளே பதக்கத்தினை இவர் வென்றுள்ளார்.