செங்கோண முக்கோண வடிவ நிலமும், செவ்வக வடிவ நிலமும் அடுத்தடுத்துள்ளன.செங்கோண முக்கோண நிலத்தில் செங்கோணத்தை உள்ளடக்கிய பக்கங்களின் அளவுகள் 30 மீ, 40 மீ செவ்வக வடிவ நிலத்தின் நீள, அகலங்கள் முறையே 20 மீ, 15 மீ செங்கோண முக்கோண வடிவ நிலத்தின் விலையும், செவ்வக வடிவ நிலத்தின் விலையும் சமமானவை எனில் எந்த நிலத்தை வாங்குவது சிறந்தது.