50 மீ நீளமுடையை சதுர வடிவ மனையை மணி வாங்கினார். அம்மனைக்கு அடுத்துள்ள 60 மீ நீளமும் 40 மீ அகலமும் உடைய செவ்வக வடிவ மனையை ரவி வாங்கினார். இருவர் வாங்கிய விலையும் சமம் எனில் யார் லாபம் அடைந்தது? எவ்வளவு பரப்பளவு அதிகம்.