வளிமண்டலத்தில் இயற்கை மூலங்கள் வழியாக கதிர்வீச்சு ஏற்படக் காரணங்களில் சரியானதைத் தேர்வு செய்க.1. எரிமலை வெடிப்பு மற்றும் காட்டுத் தீ2. கடல் உப்பு நீர் தெளிப்பு மற்றும் உயிரின அழிதல்3. ஒளி வேதி ஆக்ஸிகரணம் மற்றும் சதுப்பு நிலங்கள் 4. மகரந்த தூள்கள் மற்றும் வித்துகள்