30 மீ நீளமுள்ள ஒரு கம்பத்தின் நிழலின் நீளம் 10√3 மீ எனில், சூரியனின் ஏற்றக் கோணத்தின் அளவினைக் காண்க.