A என்ற நபர் ஒரு மிதிவண்டியை வாங்கி B க்கு 25% லாபத்தில் விற்பனை செய்கிறார். B என்பவர் அதை C க்கு 40% லாபத்தில் விற்பனை செய்கிறார். C என்பவர் அம்மிதிவண்டியை ரூ.560 க்கு வாங்கியிருந்தால், மிதிவண்டியின் உண்மையான விலை என்ன?