A மற்றும் B யின் மொத்த வயது B மற்றும் C யின் மொத்த வயதை விட 14 ஆண்டுகள் அதிகம் எனில் C யின் வயது A யின் வயதை விட எவ்வளவு குறைவு ?