ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் (x – 35)0, (x – 20)0மற்றும் (x + 40)0 எனில் அம்முக்கோணத்தின் கோண அளவுகளைக் காண்க.