ராம் 10 கி.கி ஆப்பிள்களை வாங்கி 3(4/5) கி.கி அவர் தங்கைக்கும், 2(3/10) கி.கி நண்பருக்கும் கொடுத்தார். எத்தனை கிலோ கிராம் ஆப்பிள்கள் மீதம் இருக்கும்.