செங்கல்பட்டு புறநகர் புகைவண்டி நிலையத்திலிருந்து 10 நிமிடம், 15 நிமிடம், 30 நிமிடம் இடைவெளிகளில் மூன்று இரயில்கள் புறப்பட்டன. காலை 8 மணிக்கு அனைத்து இரயில்களும் ஒரே நேரத்தில் புறப்பட்டால் திரும்பவும் அவை செங்கல்பட்டிலிருந்து ஒரே நேரத்தில் எத்தனை மணித்துளிகளில் புறப்படும்?