ஒரு பெருக்குத் தொடர்வரிசையின் அடுத்தடுத்த மூன்று உறுப்புகளின் கூடுதல் 39/10 மற்றும் அவற்றின் பெருக்கற்பலன் 1 எனில், அம்மூன்று உறுப்புகளைக் காண்க.