ஒரு பெருக்குத் தொடர்வரிசையின் அடுத்தடுத்த மூன்று உறுப்புகளின் பெருக்குத்தொகை 216 மற்றும் அவைகளில் இரண்டிரண்டு உறுப்புகளின் பெருக்கற் பலன்களின் கூடுதல் 156 எனில், அந்த உறுப்புகளைக் காண்க.