நேர்வட்ட கூம்பு வடிவில் குவிக்கப்பட்ட நெற்குவியலின் விட்டம் 4. 2 மீ மற்றும் அதன் உயரம் 2.8 மீ என்க. இந்நெற்குவியலை மழையிலிருந்து பாதுகாக்க கித்தான் துணியால் மிகச்சரியாக மூடப்படுகிறது. எனில், தேவையான கித்தான் துணியின் பரப்பைக் காண்க.