ஒரு முயல் முதல் 30 அடிதூரத்தை நடந்து கடக்கிறது. பின்னர் நொடிக்கு 2 அடி தூரம் வீதம் சீராக t நொடிகள் ஓடுகிறது எனில், அது கடந்த மொத்தத் தொலைவின் கோவையைக் காண்க.