செவ்வகத்தின் நீளம் 10 மீ, அகலம் 8 மீ அதனைச் சுற்றி வெளிப்புறமாக 1 மீ அகலமுள்ள சீரான பாதை அமைக்கப்படுகிறது எனில், பாதையின் பரப்பளவினைக் காண்க.