ஒரு நகரத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் 1,00,000 பேர் உள்ளனர். அந்நகரில் உள்ள ஆண் மற்றும் பெண் வாக்காளர்களின் விகிதம் 11 : 9 எனில் நகரில் உள்ள ஆண் மற்றும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் காண்க.