பல்லுறுப்புக் கோவைகள் x3 + 3x2 – m மற்றும் 2x3 - mx + 9 ஆகியவற்றை (x – 2) ஆல் வகுத்தால் கிடைக்கும் மீதிகள் சமம் எனில், m ன் மதிப்பைக் காண்க.