ரகீம் மற்றும் பஷீர் ஆகியோர் இரு போட்டியில் பெற்ற பரிசுத் தொகையை 7 : 8 என்ற விகிதத்தில் பிரித்துக் கொள்கின்றனர். பரிசுத்தொகை ரூ. 7500 எனில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தொகை எவ்வளவு?