ஒரு வானொலி நிலையம் 190 மாணவர்களிடம் அவர்கள் விரும்பும் இசையின் வகைகளைத் தீர்மானிக்க ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. 114 பேர் மேற்கத்திய இசையையும், 50 பேர் கிராமிய இசையையும், 41 பேர் கர்நாடக இசையையும், 14 பேர் மேற்கத்திய இசையையும், கிராமிய இசையையும், 15 பேர் மேற்கத்திய இசையையும் , கர்நாடக இசையையும், 11 பேர் கர்நாடக இசையையும், கிராமிய இசையையும் மற்றும் 5 பேர் இம்மூன்று இசைகளையும் விரும்புகின்றனர் எனக் கணக்கெடுப்பில் தெரிகிறது எனில் மூன்று வகை இசைகளையும் விரும்பாத மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.