© examsnet.com
Question : 99
Total: 150
பட்டியல் A ஐ பட்டியல் B உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
| பட்டியல் - A | பட்டியல் - B |
| அ. முதல்நிலைத் தொழில் | 1. கற்பித்தல் |
| ஆ. இரண்டாம்நிலைத் தொழில் | 2. வங்கித்தொழில் |
| இ. மூன்றாம்நிலைத் தொழில் | 3. மீன்பிடித்தல் |
| ஈ. நான்காம்நிலைத் தொழில் | 4. கரும்பிலிருந்து சர்க்கரையைப் பிரித்தெடுத்தல் |
Go to Question: