பின்வருவனவற்றுள் தவறான இணைகளைக் காண்க1. 2,4,5 – டிரை குளோரோ பீனாக்சி அசிட்டிக் அமிலம் ஒருகளைக் கொல்லி2. தாலியம் சேர்மங்கள் புகையுண்டாக்கிகள் ஆகும்3. சோலினெஸ்டிரேஸ் நொதியை கரிம பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லிகள் தடுக்கும்4. கரிம குளோரின் பூச்சிக்கொல்லிகள் வயிற்று நச்சுகளாகும்