இரண்டு நேர்வட்ட உருளையின் ஆரங்களின் விகிதம் 2 : 3 மேலும் உயரங்களின் விகிதம் 5 : 3 எனில், அவற்றின் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க.