ஒரு பள்ளியின் கிரிக்கெட் குழு மற்றொரு பள்ளியின் கிரிக்கெட் குழுவுடன் ஆடிய ஆட்டங்களின் எண்ணிக்கை 20. இவற்றில் முதற்பள்ளி 25% ஆட்டங்களை வென்றது. எனில் மொத்தம் வென்ற ஆட்டங்களின் எண்ணிக்கையைக் காண்க.