A (2, 0), B(5, -5), C(8, 0) மற்றும் D(5, 5) என்ற வரிசையில் எடுத்துக் கொள்ளப்பட்ட புள்ளிகள் ஒரு சாய்சதுரத்தின் உச்சிப்புள்ளிகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க.