ஒரு வண்டி 2.4 லிட்டர் பெட்ரோலில் 55.2 கி.மீ தூரத்தைக் கடக்கிறது. 1 லி பெட்ரோலில் அவ்வண்டி எவ்வளவு தூரத்தைக் கடக்கும் ?