பின்வரும் கூற்றுகளை ஆராய்க.1.யுரேனியம் மற்றும் தோரியம் இவற்றில் அணுமின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது2. இக்கனிமங்கள் ஜார்கண்ட், ஆரவல்லி மலை மற்றும் இராஜஸ்தானில் கிடைக்கிறது3. ஆந்திர கடற்கரையின் மண்ணில் உள்ள மோனசைட்டிலிருந்து யுரேனியம் பெறப்படுகிறது4. உலகின் தோரியப்படிவுகளில் இந்தியாவில் 40% உள்ளது