பின்வரும் கூற்றுகளை ஆராய்க.1. மின் உற்பத்தி நிலையங்களில் டர்பைன்கள் எனப்படும் சக்கரங்கள் அமைந்துள்ளன2. ஒவ்வொரு டர்பைனும் சூரிய ஒளி தகடுகளில் உள்ளது போன்று வளைந்த தகடுகளைக் கொண்டிருக்கும்3. நீர் அல்லது நீராவி செலுத்தப்பட்டு இந்த டர்பைன்கள் சுழற்றப்படுகின்றன4. இவை மின்னியற்றிகளில் கம்பிச் சுருள்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்