கீழ்க்கண்ட எலும்புகள் தொடர்பானவற்றில் சரியற்றதைக் காண்க.1. கடினமான வெண்ணிற சாம்பல் நிறப் பொருள்களால் ஆனது2. மூன்றில் இரண்டு பங்கு கனிமச் சேர்மங்கள் மற்றும் தனிமங்கள் அடங்கியுள்ளன.3. ஒரு பங்கு கரிமப் பொருட்களால் ஆனது4. எளிதில் உடையக்கூடியதாகவும் உள்ளது