ஒரு கோபுரத்தின் அடியிலிருந்து ஒரு குன்றின் உச்சியின் ஏற்றக் கோணம் 600என்க. குன்றின் அடியிலிருந்து கோபுரத்தின் உச்சியின் ஏற்றக் கோணம் 300மற்றும் கோபுரத்தின் உயரம் 50 மீ எனில் குன்றின் உயரத்தைக் காண்க.