பாலி என்ற செம்மறி ஆடு குளோனிங் செய்த முறையை சரியாக வரிசைப்படுத்துக.
I. நியூக்ளியார் மாற்றம்
II. வளரும் எம்பிரியோவை வாடகைத் தாயிடம் செலுத்துதல்
III. கருப்பையிலிருந்து உட்கருவை நீக்குதல்
IV. செல்லை மின்தூண்டுதல்