11 பென்சில்கள் மற்றும் 3 அழிப்பான்களின் மொத்தவிலை ரூ.50 மேலும் 8 பென்சில்கள் மற்றும் 3 அழிப்பான்களின் மொத்த விலை ரூ.38 எனில், ஒரு பென்சில் மற்றும் ஒரு அழிப்பான் விலையைக் காண்க.