ஒரு எண் மற்றொரு எண்ணின் மூன்று மடங்கை விட 2 அதிகம். சிறிய எண்ணின் 4 மடங்கானது பெரிய எண்ணைவிட 5 அதிகம் எனில், அவ்வெண்களைக் காண்க.