ஒரு சதுர வடிவ கைக்குட்டையில் ஒன்பது வட்ட வடிவமைப்புகள் ஒவ்வொன்றும் 7 செ.மீ ஆரமுள்ளதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. வட்டப் பகுதிகளைத் தவிர்த்து கைக்குட்டையில் எஞ்சியுள்ள பகுதியின் பரப்பளவைக் காண்க.