பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(i) எந்த ஒரு கணம் A க்கும், A என்பது A இன் தகு உட்கணம் ஆகும்
(ii) எந்த ஒரு கணம் A க்கும், Øஎன்பது A இன் தகு உட்கணம் ஆகும்
(iii) எந்த ஒரு கணம் A க்கும் A என்பது A இன் உட்கணம் ஆகும்.