ஒரு கடைக்காரர் ஒரு நாளில் 7(3/4) கி.கி, 2கி.கி மற்றும் 3(3/5) கி.கி சர்க்கரை விற்றார். அன்று முழுவதும் அவர் விற்ற சர்க்கரையின் மொத்த அளவைக் காண்க.