ஜமால் என்பவரின் கடையில் 75 லி. நல்லெண்ணெய் இருக்கிறது. 37 லி. 450 மி.லி நல்லெண்ணெயை விற்ற பிறகு மீதி உள்ள நல்லெண்ணெயின் அளவு எவ்வளவு?