அமுதா என்பவர் 6.400 கி.கி. எடையளவுள்ள ஓர் தர்பூசணிப்பழம் வாங்கினார். அதில் 3.06 கி.கி. எடையுள்ள பழத்தை தமது தோழிக்கு அளித்தார் எனில் அமுதாவிடம் உள்ள மீதிப்பழத்தின் எடை எவ்வளவு?