இரசாயன மற்றும் தொழிற்சாலை பேரிடர், விபத்து, தீவிர வாதத் தாக்குதலால் ஏற்படும் உயிர்ச்சேதம், பொருட் சேதம், தொற்று நோய், புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, சுனாமி, நிலச் சரிவு, தீவிபத்து, பனிப்புயல், வெடிவிபத்து, சூறாவளி போன்றவற்றை பேரிடர்கள் என்று அழைப்பார்கள். ~~~~பேரிடர்கள் இயற்கை சீற்றங்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் அழிவுகள் என இருவகைப் படும்.