ஆழிப் பேரலை என்பதன் உண்மையான அர்த்தம் ‘சுனாமி’ ஆகும். இது ஒரு ஜப்பானிய வார்த்தை. சாதாரணமாக கடலில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் அலைகள் வீசும். அதுவே சுனாமி அலைகள் 700 முதல் 800 கி.மீ வேகத்தில் வீசும். 26.12.2004 இல் தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமியின் வேகம் ரிக்டர் அளவுகோலில் அளக்கப்படுகிறது.